ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே



முன்பெல்லாம் பான் கார்டு பெறுவதற்கு ஒருமாதத்திற்கு மேல் ஆகும். மேலும் அதற்காக அலையவேண்டிவரும். ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 

இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி  Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.

UTI Technology Services Limited


கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

2 Respones to "ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே"

Azizur Rahman Mohamed Maroof சொன்னது…

Ayangudi Post is publishing useful informations. It is useful for all. It is worth to make a visit to this page daily.


27 ஜூலை, 2010 அன்று 4:00 PM
Tech Shankar சொன்னது…

I see this post looks like or similar to SuryaKannan's post.


13 ஆகஸ்ட், 2010 அன்று 7:31 PM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info