ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.
கூகுள் வழங்கும் சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் நாம் இனி ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை ஒரே உலாவியில் திறக்கலாம் இதைப் பற்றிதான் இந்தப் பதிவு.
ஒரு உலாவியில் ஒரு ஜீமெயில் கணக்கை திறந்து த்துக்கொண்டு கூகுளின் எந்த சேவையை நாம் தொட்டாலும் இந்த கணக்கு தான் திரும்ப திரும்ப வரும் உதாரணமாக நாம் ஜீமெயிலை திறந்துவெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன் மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
வைத்துக் கொண்டு கூகுள் ரீடர் பயன்படுத்தினால் நாம் திறந்து வைத்து இருக்கும் அதே கூகுள் கணக்கில் திறக்கும் இது ஒருபக்கம் பார்த்தால் பிரச்சினையாகவும் மறுபக்கம் ஒவ்வொரு முறையும் நாம் கணக்கை திறக்க வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதற்காக கூகுளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்து கொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில் கணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும் இதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம் என்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்."
கருத்துரையிடுக