Dr.A.Rஅப்துல் சமது அவர்கள் அல் அமீன் பள்ளிக்கு 32” LCD TV நன்கொடை
நமதூரைச் சேர்ந்த லால்பேட்டை ஷிஃபா கிளினிக் மருத்துவர் Dr.A.R.அப்துல் சமது அவர்கள் ரூ.22000 மதிப்புடைய 32” LCD TV நன்கொடையாக நமதூர் அல் அமீன் நர்சரி பள்ளிக்கு வழங்கியுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: ஆயங்குடி பக்கம், சமுதாய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Previous Article



Share your views...
0 Respones to "Dr.A.Rஅப்துல் சமது அவர்கள் அல் அமீன் பள்ளிக்கு 32” LCD TV நன்கொடை"
கருத்துரையிடுக