விண்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்










விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி தான் இந்த பதிவு.


சிறப்பு அம்சம்:
  • பயன்படுத்துதலின்வேகம் அதிகம். வேகம் அதிகம்.
  • எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
  • வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.
  • எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,
  • ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
  • மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.
  • அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.
குறைகள் :
  • ஹார்டுவேர் – பயன்பாட்டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர்  வேகமும் தேவைப்படுகிறது இது மிக அதிகம்.
  •  (Home,Premium,Professionla,Enterprise,Ultimate) என்ற ஒவ்வொன்றிலும்  சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.
  •  64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெறமுடிகிறது.
  • போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட், மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.
  • எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

0 Respones to "விண்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்"

 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info