உலகிலேயே மிக மலிவான Laptop : $35
இது ஒரு இந்தியனின் கண்டுபிடிப்பு என்பதைக் கூறி இந்த செய்தியை ஆரம்பிக்கிறேன். இந்திய மனிதவள அபிவிருத்தி அமைச்சர் Kapil Sibal இந்தப் புதிய வகை $35 Laptop ஐ நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார். இதுவே
உலகிலேயே மிக மலிவான laptop என்று கூறப்படுகின்றது. இந்த Laptop தோற்றத்தில் iphone ஐ ஒத்திருப்பிருப்பதாகும் 5/7/9 inch touchscreen ஐ கொண்டிருப்பதாகவும் மேலும் இந்த சாதனத்தில் காணப்படும் வசதிகளாக internet browsers, PDF reader, video conferencing facilities, open office, sci-lab, media player, remote device management capability, multimedia input-output interface option, and multiple content viewer என்பன கூறப்படுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "உலகிலேயே மிக மலிவான Laptop : $35"
கருத்துரையிடுக