ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க



இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும் வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல,

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments


கீழத்தெரு சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் மறைவு



ஆயங்குடி கீழதெருவைச் சேர்ந்த முபாரக் அவர்களின் தந்தை சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் 25.07.2010 அன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஜா அன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


உலகிலேயே மிக மலிவான Laptop : $35




இது ஒரு இந்தியனின் கண்டுபிடிப்பு என்பதைக் கூறி இந்த செய்தியை ஆரம்பிக்கிறேன். இந்திய மனிதவள அபிவிருத்தி அமைச்சர் Kapil Sibal இந்தப் புதிய வகை $35 Laptop ஐ நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார்.  இதுவே

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்




கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரௌசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


கிரகங்கள்



ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,


85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,


85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,


85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.


85:5. விறகுகள் போட்டு எhpத்த பெரும் நெருப்புக் (குண்டம்).


85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,


85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட்



Iped.jpg


படம்-ஐபோன் அளவுடன் ஒப்பீடு
TypeTablet media player/PC
Release dateJune 2010
Operating systemGoogle Android 1.6
Power1800mAh lithium
CPUVIA MW8505 600MHz
Storage capacity2GB NAND flash, supports external 250GB portable HDD and 32GB SD card
Memory128MB DDR 800MHz
Display7-inch LCD touch panel, WVGA wide-screen, 800 x 480 resolution
InputMulti-touch touch screen, headset controls, 3-axis accelerometer
CameraNone
ConnectivityWi-Fi (802.11a/b/g/n)
Dimensions188.8 mm (7.43 in) (h)
114 mm (4.5 in) (w)
24 mm (0.94 in) (d)
Weight850 g (1.9 lb)
சமீபத்தில் உலகலாவிய நிறுவனமான ஆப்பிள் ஐபேட் என்ற மேசைக் கணினி (Tablet PC) யை வெளியிட்டது.  இது விலை அதிகமுடையது.இதன் விலை சுமாராக இந்திய ரூபாய் மதிப்பில் 30000 க்கு மேல். ஆனால் இதன் நகலாக தரத்தில் சிறிதும் குறையாமல் போட்டியிடும் வகையில் சீனாவின் ஷென்ஜென் நகரைச் சேர்ந்த  நிறுவனம் ஒன்று ஐபெட் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இது வெளியான நாளிலிருந்து சீனாவில் இதன் விற்பனை படுசூடு. இதன் விலை ஐபேடுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்குதான். விலை சுமார் $150 லிருந்து என்கிறார்கள்.
இது ஐபேடைப் போன்றே தொடுதிரை (Touch Screen) வசதியுடன் கூடியது. மேலும் இதன் சிறப்பம்சம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயக்ககத்துடன் (operating system) வெளிவந்திருப்பதாகும். எனவே ஐபேடில் உள்ள iPhone OS 3.2 இயக்ககத்துடன் போட்டியிடும் அளவிற்கு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமேயில்லை. குறைவான விலையில் அசலான இயக்ககத்துடன் பலகைக் கண்னி வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்க யோசிக்கலாம்.
ஆப்பிள் ஐபேடுடின் தொடுதிரையளவு 9.7”.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே



முன்பெல்லாம் பான் கார்டு பெறுவதற்கு ஒருமாதத்திற்கு மேல் ஆகும். மேலும் அதற்காக அலையவேண்டிவரும். ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments


விண்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்










விண்டோஸ் 7 அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதன் சிறப்பம்சம் மற்றும் குறைகள் பற்றி தான் இந்த பதிவு.


சிறப்பு அம்சம்:
  • பயன்படுத்துதலின்வேகம் அதிகம். வேகம் அதிகம்.
  • எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
  • வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.
  • எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,
  • ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
  • மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.
  • அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.



வேலை கிடைப்பது கடினமாக உள்ள இந்த காலத்தில் நாம் எப்படி நம்மை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றி வேலை நம்மை தேடி வரவைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். வேலைக்கு முக்கியம் Resume அது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் பலருக்கு குழப்பம். இந்த குழப்பத்தை நீக்கி ஒரு முழுமையான Resume-ஐ எளிய முறையில் சில நிமிடத்தில் உருவாக்க ஒரு இணையதளம் உள்ளது.  இணையதள முகவரி:  http://www.ceevee.com உங்கள் இமெயில் முகவரியும் எதாவது ஒரு பாஸ்வேர்டும் கொடுக்கவும். அதன் பின் உங்கள் பெயர் அல்லது விரும்பிய வார்த்தை கொடுத்து “Create my account “ என்ற பட்டனை அழுத்தவும்.
     



கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்



ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Halal India Pvt.Ltd) எனும் இந்திய அரசு ட்ங்கீகாரம் பெற்ற ஓர் நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே முஸ்லிம்கள் உப்யோகிக்கின்றனர். ஹலால் சின்னம்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி தண்ணீர் பிரச்சினை-ஊராட்சி மன்றம் விழித்துக்கொள்ளுமா?



  ஆயங்குடியில் சுண்ணாம்பு நீர் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் பெரிய பள்ளிவாசல் டேங்கிற்கு அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களைத் தவிர மற்ற தெருக்களுக்கு குறிப்பாக தோப்புத்தெரு பகுதியில் சுத்தமாக தண்ணீரே வருவதில்லை. சில நேரங்களில் சொட்டு சொட்டாக வரும். பல நேரங்களில் காற்றுதான் வரும். தோப்புத்தெரு பள்ளிவாசலில் பள்ளிவாசல் உபயோகத்திற்காக சிறிய போர் உள்ளது. பள்ளிவாசலில் இருந்து தண்ணீரை குடத்திலும்,வாலியிலும் பிடித்துச் சென்றுதான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். குளிப்பு கடமையானவர்கள் பஜ்ர் நேரத் தொழுகைக்கு குளிப்பதற்காக மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகிகள் இதற்காக விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? மேலும் ஊர் பெரிதாகிவிட்டதால் இரண்டு அல்லது மூன்று இடங்களில் டேங்க் அமைத்தால்தான் இப்பிரச்சினை தீரும்.

  இச்செய்தியை படிப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் கருத்துகளையும், கண்டனங்களையும் பெயர் மற்றும் இமெயில் முகவரியுடன் பதிவு செய்யவும்.  

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


Dr.A.Rஅப்துல் சமது அவர்கள் அல் அமீன் பள்ளிக்கு 32” LCD TV நன்கொடை




நமதூரைச் சேர்ந்த லால்பேட்டை ஷிஃபா கிளினிக் மருத்துவர் Dr.A.R.அப்துல் சமது அவர்கள் ரூ.22000 மதிப்புடைய 32” LCD TV நன்கொடையாக நமதூர் அல் அமீன் நர்சரி பள்ளிக்கு வழங்கியுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

இதனை கணினியில் இணைத்து கல்வி சம்பந்தமான மென்பொருட்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஹெட்லைன் டுடே அலுவலகத்தை தாக்கிய ஆர் எஸ் எஸ்



ஹெட்லைன் டுடே அலுவலகத்தை தாக்கிய ஆர் எஸ் எஸ் தாக்கியது.சங்கபரிவார் கும்பலின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக ஹெட்லைன் டுடே அலுவலகத்தை ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவார் கும்பல் தாக்கியுள்ளது

மத்திய அரசே! நடவடிக்கை எடு!

குண்டு வைத்த சங்பரிவாரங்களை அம்பலப்படுத்திய “ஹெட்லைன்ஸ் டுடே” அலுவலகத்தைதாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு!

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை



குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை வளர்ப்பது புத்தகங்கள் தான் தேர்ந்தெடுத்த மிகவும் பயனுள்ள குழந்தைகளின் அறிவை வளர்க்கக் கூடிய பல புத்தகங்களை ஆடியோ விடியோவுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு பார்க்கலாம் இதைப்பற்றி தான் இந்த பதிவு.
எத்தனையோ தளங்கள் சென்று தேடினாலும் குழந்தைகளுக்காக நாம் தேடும் புத்தகம் சில நேரங்களில் கிடைப்பதில்லை ஆனால் குழந்தைகளுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம் ஒன்று  உள்ளது.இந்த தளத்தில் குழந்தைகளின் அறிவையும் நல்ல நடவடிக்கையும் வளர்க்ககூடிய

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments


ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.



கூகுள் வழங்கும் சேவைகளில் ஒன்றான ஜீமெயிலில் நாம் இனி ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை ஒரே உலாவியில் திறக்கலாம் இதைப் பற்றிதான் இந்தப் பதிவு.
ஒரு உலாவியில் ஒரு ஜீமெயில் கணக்கை திறந்து த்துக்கொண்டு கூகுளின் எந்த சேவையை நாம் தொட்டாலும் இந்த கணக்கு தான் திரும்ப திரும்ப வரும் உதாரணமாக நாம் ஜீமெயிலை திறந்துவெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன் மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.



  பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள் வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில் வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. டோரண்ட் கோப்புகள் தரவிரக்க பல மென்பொருள்கள் வந்தாலும் அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட் கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம் உள்ளது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அடோப் ப்ளாஷ் 3D முப்பரிமாணத்தில் மிரட்ட வருகிறது



3d glasses imageஅடோப் நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் பிளாஷ் இனி முப்ப்பரிமானத்தில் நம்மை மகிழ்விக்க இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

அடோப் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எல்லா  மென்பொருளும் கிராபிக்ஸ்-ல் தனக்கென்று தனி இடம் பிடித்து சிறப்பான மென்பொருளாக வலம் வருகிறது. அடோப் -ன் இந்த கூட்டனிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு ஆயத்தமாக முப்பரிமானத்தை (3D) அடோப் பிளாஷ் மென்பொருளில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்க்காக 3D முப்பரிமான கண்ணாடி ஒன்றும் வெளியீட இருக்கிறது. பிளாஷ்-ல் 3D ஐ சேர்ப்பதால் மேலும் பல முப்பரிமான கலைஞர்கள்

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்



மடிக்கணினி (லேப்டாப்)  என்ற வார்த்தையை கேட்டதும் நமக்கு உடனடியாக ஞாபகம் வருவது DELL லேப்டாப் தான் அந்த அளவிற்கு தன் சேவையால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்திருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்குகிறது இதைப்பற்றித் தான் இந்தப் பதிவு.
  
தொழில்நுட்பத்தின் உச்சகட்ட காலம் என்று தான் இதை சொல்ல வேண்டும். டெஸ்க்டாப் கணினி மாறி லேப்டாப் கணினியையும் காணாமல் செய்யும் நோக்கில் இப்போது பிளாக்பெரி என்று சொல்லக்கூடிய அலைபேசி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது. இன்னும் நாங்கள் லேப்டாப் தான் விற்று கொண்டிருப்போம் என்று சொல்லாமல் காலத்தின் மாற்றத்திற்கு தகுந்தபடி மிகப்பெரிய நிறுவனமாக டெல் நிறுவனம் மொபைல் துறையில் கால் வைக்க இருக்கிறது. இனி லேப்டாப் பயன்படுத்துபவர்கள் குறைவாகத்தான் இருக்கப்போகிறார்கள் என்பதை நன்கு அறிந்து தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ள்னர். மொபைல் உருவாக்க வேண்டும் அதையும் இந்தியாவில் தான் முதலில் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். அதிகமான மக்கள் மொபைல் பயன்படுத்தும் நாட்டில் இந்தியாவும் முன்னனி இடத்தில் இருக்கிறது என்ற காரணத்தினாலும் இவர்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.ஆண்டிட்ராய்டு

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்



சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவின்போது,தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.

சென்னை மாவட்டத்தில், தற்போது, 27 லட்சத்து 20 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 97.83 சதவீத வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!




செம்மொழி மாட்டின் உச்ச நோக்கம் தவறிச் செல்கின்றது எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளுக்குள் பொதிந்துள்ள உண்மை விளக்கி, தமிழ் மொழி ஒரு செம்மொழிதான் என்பதை அயல் நாட்டவரிடம் உரைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


ஆயங்குடி இணையதளங்கள்










கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments


www.ayangudi.com இணையதளம் ஆரம்பம்



http://www.ayangudi.com/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயங்குடி பற்றி முகப்பில் சிறு அறிமுக உரையோடு மூன்றாம் நபர் (Third party) செய்திக்களமாகவே உள்ளது.வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


சென்னையில் உள்ள BPO நிறுவனத்தில் வேலை செய்ய படித்த ஆட்கள் தேவை.



தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு, டிப்ளோமா அல்லது + 2. ஆங்கிலம் சரளமாக பேச தெரிய வேண்டும்.
முஸ்லீம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


மேலும் விபரங்கள் கீழே குறிபிட்டுளது.
Walkin Date: July 19 - July 21
Venue Details: Softlogic Systems, # 10,PT Rajan Salai, KK nagar, Chennai 78. Landmark above Karnataka Bank.
Contact Person: Muhammad Imran
SOFTLOGIC SYSTEMS
MAILTO: mohamed@softlogic.com
Desk: 044-42005051


Requirements:
•12th, Any Diploma, Under Graduation, post Graduation- Fresher’s(2009/2010) with Good English Communication.
•Willing to work in Night Shift.
•Work proactively under stressed time.
Number of openings: 40

Salary as per company norms/we have very good incentive package(weekly/monthly)

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் - அரபி இடையே ஒற்றுமை :




கோவை :24இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மாய்தீன் தெரிவித்தார்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன்.

இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர்.

இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


PM_meet_SunNews_1.flv



கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info