அடோப் ப்ளாஷ் 3D முப்பரிமாணத்தில் மிரட்ட வருகிறது
அடோப் நிறுவனத்திலிருந்து வெளிவர இருக்கும் பிளாஷ் இனி முப்ப்பரிமானத்தில் நம்மை மகிழ்விக்க இருக்கிறது இதைப்பற்றிய சிறப்பு பதிவு.
அடோப் நிறுவனத்தில் இருந்து வெளிவந்த எல்லா மென்பொருளும் கிராபிக்ஸ்-ல் தனக்கென்று தனி இடம் பிடித்து சிறப்பான மென்பொருளாக வலம் வருகிறது. அடோப் -ன் இந்த கூட்டனிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு ஆயத்தமாக முப்பரிமானத்தை (3D) அடோப் பிளாஷ் மென்பொருளில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்க்காக 3D முப்பரிமான கண்ணாடி ஒன்றும் வெளியீட இருக்கிறது. பிளாஷ்-ல் 3D ஐ சேர்ப்பதால் மேலும் பல முப்பரிமான கலைஞர்கள்
உருவாகலாம். இதற்காக வித்தியாசமான 3D பிளாஷ் பிளேயர் பிளக்ன்ஸ் வர இருக்கிறது இதை நம் உலாவியில் சேர்த்தால் முப்பரிமான இணையதளங்களை பிரம்மாண்டமாக 3D- யிலே பார்க்கலாம். 2010 அக்டோபர் மாதம் 27ம் தேதி காலை 11:00AM மணிக்கு அடுத்த தலைமுறைக்கான 3D API சிறப்பு கலந்தாய்வு கூட்டம் அடோப் பிளாஷ் பொறியியல் வல்லுனர்களின் தலைமையில் நடக்க இருக்கிறது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Previous Article

Share your views...
0 Respones to "அடோப் ப்ளாஷ் 3D முப்பரிமாணத்தில் மிரட்ட வருகிறது"
கருத்துரையிடுக