ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட்



Iped.jpg


படம்-ஐபோன் அளவுடன் ஒப்பீடு
TypeTablet media player/PC
Release dateJune 2010
Operating systemGoogle Android 1.6
Power1800mAh lithium
CPUVIA MW8505 600MHz
Storage capacity2GB NAND flash, supports external 250GB portable HDD and 32GB SD card
Memory128MB DDR 800MHz
Display7-inch LCD touch panel, WVGA wide-screen, 800 x 480 resolution
InputMulti-touch touch screen, headset controls, 3-axis accelerometer
CameraNone
ConnectivityWi-Fi (802.11a/b/g/n)
Dimensions188.8 mm (7.43 in) (h)
114 mm (4.5 in) (w)
24 mm (0.94 in) (d)
Weight850 g (1.9 lb)
சமீபத்தில் உலகலாவிய நிறுவனமான ஆப்பிள் ஐபேட் என்ற மேசைக் கணினி (Tablet PC) யை வெளியிட்டது.  இது விலை அதிகமுடையது.இதன் விலை சுமாராக இந்திய ரூபாய் மதிப்பில் 30000 க்கு மேல். ஆனால் இதன் நகலாக தரத்தில் சிறிதும் குறையாமல் போட்டியிடும் வகையில் சீனாவின் ஷென்ஜென் நகரைச் சேர்ந்த  நிறுவனம் ஒன்று ஐபெட் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இது வெளியான நாளிலிருந்து சீனாவில் இதன் விற்பனை படுசூடு. இதன் விலை ஐபேடுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்குதான். விலை சுமார் $150 லிருந்து என்கிறார்கள்.
இது ஐபேடைப் போன்றே தொடுதிரை (Touch Screen) வசதியுடன் கூடியது. மேலும் இதன் சிறப்பம்சம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயக்ககத்துடன் (operating system) வெளிவந்திருப்பதாகும். எனவே ஐபேடில் உள்ள iPhone OS 3.2 இயக்ககத்துடன் போட்டியிடும் அளவிற்கு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமேயில்லை. குறைவான விலையில் அசலான இயக்ககத்துடன் பலகைக் கண்னி வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்க யோசிக்கலாம்.
ஆப்பிள் ஐபேடுடின் தொடுதிரையளவு 9.7”.
சீன நகல் ஐபெடின் தொடுதிரையளவு 7”.
ஆப்பிள் ஐபேடுடின் ரெசல்யூஷன் 1024*768. ஐபெடின் ரெசல்யூஷன் 800*600.


இதனை ஆன்லைனில் வாங்க சுட்டி




இதனைப்பற்றிய வீடியோதொடுப்பினை கீழே காண்க

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

0 Respones to "ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட்"

 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info