டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

இணையதள முகவரி : http://www.kickasstorrents.com
இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும் கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட் கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம் கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால் ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்


இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்."
கருத்துரையிடுக