கீழத்தெரு சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் மறைவு
ஆயங்குடி கீழதெருவைச் சேர்ந்த முபாரக் அவர்களின் தந்தை சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் 25.07.2010 அன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஜா அன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: வஃபாத் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "கீழத்தெரு சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் மறைவு"
கருத்துரையிடுக