- பயன்படுத்துதலின்வேகம் அதிகம். வேகம் அதிகம்.
- எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
- வேடிக்கை விளையாட்டு அனைத்தும் எளிதாக பயன்படுத்துதல்.
- எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போர்ட் செய்வது,
- ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
- மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.
- அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments
கீழத்தெரு சிங்கப்பூர் சுலைமான் அவர்கள் மறைவு
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
உலகிலேயே மிக மலிவான Laptop : $35
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments
கிரகங்கள்
ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எhpத்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஆப்பிள் ஐபேடுடன் போட்டியிடும் சீன நகல் ஐபெட்
படம்-ஐபோன் அளவுடன் ஒப்பீடு | |
Type | Tablet media player/PC |
---|---|
Release date | June 2010 |
Operating system | Google Android 1.6 |
Power | 1800mAh lithium |
CPU | VIA MW8505 600MHz |
Storage capacity | 2GB NAND flash, supports external 250GB portable HDD and 32GB SD card |
Memory | 128MB DDR 800MHz |
Display | 7-inch LCD touch panel, WVGA wide-screen, 800 x 480 resolution |
Input | Multi-touch touch screen, headset controls, 3-axis accelerometer |
Camera | None |
Connectivity | Wi-Fi (802.11a/b/g/n) |
Dimensions | 188.8 mm (7.43 in) (h) 114 mm (4.5 in) (w) 24 mm (0.94 in) (d) |
Weight | 850 g (1.9 lb) |
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments
விண்டோஸ் 7 -ன் நன்மை தீமை ஒரு அலசல்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஆயங்குடி தண்ணீர் பிரச்சினை-ஊராட்சி மன்றம் விழித்துக்கொள்ளுமா?
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments
Dr.A.Rஅப்துல் சமது அவர்கள் அல் அமீன் பள்ளிக்கு 32” LCD TV நன்கொடை
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
ஹெட்லைன் டுடே அலுவலகத்தை தாக்கிய ஆர் எஸ் எஸ்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் இபுத்தகங்கள் ஆடியோவுடன் புதுமை
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments
ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்கை திறக்கலாம்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
அடோப் ப்ளாஷ் 3D முப்பரிமாணத்தில் மிரட்ட வருகிறது
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்
சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவின்போது,தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தில், தற்போது, 27 லட்சத்து 20 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 97.83 சதவீத வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments
செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments
ஆயங்குடி இணையதளங்கள்
http://www.ayangudiabdullah.blogspot.com/
http://www.ayangudi-ismail.blogspot.com/
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments
www.ayangudi.com இணையதளம் ஆரம்பம்
http://www.ayangudi.com/ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயங்குடி பற்றி முகப்பில் சிறு அறிமுக உரையோடு மூன்றாம் நபர் (Third party) செய்திக்களமாகவே உள்ளது.வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments
சென்னையில் உள்ள BPO நிறுவனத்தில் வேலை செய்ய படித்த ஆட்கள் தேவை.
தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு, டிப்ளோமா அல்லது + 2. ஆங்கிலம் சரளமாக பேச தெரிய வேண்டும்.
முஸ்லீம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விபரங்கள் கீழே குறிபிட்டுளது.
Walkin Date: July 19 - July 21
Venue Details: Softlogic Systems, # 10,PT Rajan Salai, KK nagar, Chennai 78. Landmark above Karnataka Bank.
Contact Person: Muhammad Imran
SOFTLOGIC SYSTEMS
MAILTO: mohamed@softlogic.com
Desk: 044-42005051
Requirements:
•12th, Any Diploma, Under Graduation, post Graduation- Fresher’s(2009/2010) with Good English Communication.
•Willing to work in Night Shift.
•Work proactively under stressed time.
Number of openings: 40
Salary as per company norms/we have very good incentive package(weekly/monthly)
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் - அரபி இடையே ஒற்றுமை :
கோவை :24இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மாய்தீன் தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன்.
இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர்.
இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments