ஆயங்குடி காயிதேமில்லத் நகர் ஆயிஷா பீவி அவர்கள் மறைவு
ஆயங்குடி காயிதேமில்லத் நகர் சேர்ந்த சையது அவர்களின் தாயார் ஆயிஷா பீவி அவர்கள் 07.08.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: வஃபாத் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "ஆயங்குடி காயிதேமில்லத் நகர் ஆயிஷா பீவி அவர்கள் மறைவு"
கருத்துரையிடுக