பரங்கிப்பேட்டையில் ததஜ மர்கஜ் திறப்பு

கடந்த 30.07.2010 வெள்ளிக்கிழமை அன்று பரங்கிப்பேட்டையில் TNTJ மர்கஜ் திறக்கப்பட்டது. இதில் ததஜ மேலான்மைக்குழு உறுப்பினர் பி.ஜெய்னுலாபிதீன் கலந்துகொண்டு ஜும்ஆ சிறப்புரையாற்றினார்.மஸ்ஜிதுகள் நிறுவப்படுவதன் நோக்கம் மற்றும் அங்கு ஆற்றவேண்டிய சமுதாயப்பணிகள் போன்றவற்றைப் பற்றி உரையாற்றினார்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: சமுதாய செய்திகள், தவ்ஹீத் ஜமாஅத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Previous Article



Share your views...
0 Respones to "பரங்கிப்பேட்டையில் ததஜ மர்கஜ் திறப்பு"
கருத்துரையிடுக