நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்
நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்-ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம். பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக் லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி
ஒளிபரப்பை அனைத்து அனைத்து நண்பர்களும் நேரடியாக இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்கலாம். இலவசமாக இந்த சேவையை கொடுத்திருப்பதால் ஏற்கனவே சோசியல் நெட்வொர்க்-ல் முன்னனியில் இருக்கும் பேஸ்புக் இனி யாரும் நெருங்க முடியாத தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பேஸ்புக் லைவ்-ல் வீடியோ பார்க்க விரும்பும் நபர்கள் இந்த முகவரியைச் சொடுக்கி பார்க்கலாம்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

Previous Article

Share your views...
0 Respones to "நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்"
கருத்துரையிடுக