முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி -அரசு வழங்கும் தொகை எவ்வளவு




தொழில் படிப்பு, மற்றும் மருத்துவ படிப்பிற்க்கு குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது, முழு செலவையும் அரசு ஏற்பதாக சொன்னாலும் , படிக்க செலவாகும் அனைத்து தொகையையும் அரசு கொடுப்பதில்லை, எந்த படிப்பிற்க்கு எவ்வளவு தொகை அரசு அளிக்கும் என்பதை பாருங்கள்
2/07/10 அன்று அரசு வெளியிட்ட அரசானை

எனவே மாணவர்களே! பெற்றோர்களே! முழு செலவையும் அரசு அளிக்கும் என எண்ண வேண்டாம்.
பொறியியலை பொருத்தவரை அண்ணா பல்கலைகழகங்களில் ஒரு செமெஸ்ட்டருக்கு ( 6 மாதம்) கல்வி கட்டணமாக (தோரயாமாக ) ரூ.10,000 வாங்குகின்றனர். (கல்லூரிக்கும் கல்லூரி சிறிய வேறுபாடு உண்டு).
கவுன்சிலிங் மூலமாக இடம் கிடத்த மாணவர்களுக்கு தனியார் பொறியியல்
கல்லூரிகளில், கல்லூரியின் தரத்திற்க்கு ஏற்றவாறு வருடத்திற்க்கு ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை வாங்குகின்றனர். (அரசு கொடுப்பது வெறும் ரூ.20,000 மட்டுமே).
எனவே கவுன்சிலிங்கில் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் எடுக்கும் போது கவனமாக எடுக்கவும், அரசு முழு செலவையும் கொடுக்கும் என எண்ண வேண்டாம், அரசு வெறும் ரூ.20,000 தான் கொடுக்கும்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |




Share your views...

1 Respones to "முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி -அரசு வழங்கும் தொகை எவ்வளவு"

Sweatha Sanjana சொன்னது…

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .


9 ஆகஸ்ட், 2010 அன்று 9:17 AM
 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info