மனித சக்தியால் இயங்கும் கார்..

HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. ஒருவர் மாத்திரம் இதை இயக்கி பயணம் செய்யினும், இலகுவாக நகரும் வகையில் இது அமைக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பமசமாகும். இதன் விலை சுமார் $15,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.





கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Previous Article



Share your views...
0 Respones to "மனித சக்தியால் இயங்கும் கார்.."
கருத்துரையிடுக