காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி
வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212
தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
தொகுதி மறுசீரமைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
தொகுதி எல்லைகள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிரஸ்: 2 முறை வெற்றி
இந்திய மனித உரிமை கட்சி: 2 முறை வெற்றி
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை: 1 முறை வெற்றி
விடுதலைச் சிறுத்தைகள்: 1 முறை வெற்றி
குறிப்புகள்:
* 1962ம் ஆண்டு தேர்தலில்தான் கட்டுமன்னார்கோயில் தொகுதி உருவானது.
* கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.
* சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் காட்டுமன்னார்கோயில் சட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.
* கட்டுமன்னார்கோயில் தொகுதியில் தி.மு.க.தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.
* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 தேர்தலில் முதன்முறையாக இங்கே வெற்றி பெற்றது.
* 1991 தேர்தலில் இந்திய மனித உரிமை கட்சி அ.தி.மு.க. ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.
* 2001 தேர்தலில் ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த கட்சியின் வேட்பாளர் வள்லல்பெருமான் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார்.
* 2006 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுத்தாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பயோடேட்டா:
2006 தேர்தல் முடிவு:
(விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,52,743
பதிவானவை: 1,11,245
வாக்கு வித்தியாசம்: 13,414
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 8
வாக்குப்பதிவு சதவீதம்: 72.83
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): 57,244
வள்ளல்பெருமான் (காங்கிரஸ்): 43,830
உமாநாத் (தே.மு.தி.க.): 6,556
செல்லக்கண்ணு (அகில இந்திய வள்ளலார் பேரவை): 902
வெற்றிக்குமார் (சுயேட்சை): 843
வசந்தகுமார் (பி.ஜே.பி.): 818
இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
2001 வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை)
1996 ராமலிங்கம் (தி.மு.க.)
1991 ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி)(அ.தி.மு.க. ஆதரவு)
1989 தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி)
1984 ஜெயசந்திரன் (காங்கிரஸ்)
1980 ராமலிங்கம் (தி.மு.க.)
1977 ராமலிங்கம் (தி.மு.க.)
1971 பெருமாள் (தி.மு.க.)
1967 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1962 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)
கடந்த கால தேர்தல் முடிவுகள்:
2001 (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,59,810
பதிவானவை: 1,00,140
வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை): 55,444
சச்சிதானந்தம் (காங்கிரஸ்): 38,927
* காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
1996 (தி.மு.க.வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,48,333
பதிவானவை: 1,07,391
ராமலிங்கம் (தி.மு.க.): 46,978
இளைய பெருமாள் (இந்திய மனித உரிமை கட்சி): 37,159
1991 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,36,540
பதிவானவை: 95,251
ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி): 48,103
வெற்றி வீரன் (பா.ம.க.): 21,785
* 1991 தேர்தலில் இந்திய மனித உரிமை கட்சி அ.தி.மு.க. ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.
1989 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,23,447
பதிவானவை: 79,791
தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி): 30,877
ராமலிங்கம் (தி.மு.க.): 27,036
1984 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,718
பதிவானவை: 87,442
ஜெயசந்திரன் (காங்கிரஸ்): 45,928
தங்கசாமி (தி.மு.க.): 41,796
1980 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,05,613
பதிவானவை: 74,916
ராமலிங்கம் (தி.மு.க.): 44,012
மகாலிங்கம் (சி.பி.எம்.): 29,350
1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,04,851
பதிவானவை: 70,200
ராமலிங்கம் (தி.மு.க.): 26,038
ராஜன் (அ.தி.மு.க.): 19,991
1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 83,360
பதிவானவை: 65,430
பெருமாள் (தி.மு.க.): 32,847
குப்புசாமி (ஸ்தாபன காங்கிரஸ்): 29,551
1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 79,560
பதிவானவை: 65,260
சிவ சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 30,521
கோவிந்தராசு (தி.மு.க.): 30,387
1962(தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 78,512
பதிவானவை: 61,027
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 27,706
வகீசம் பிள்ளை (காங்கிரஸ்): 27,௫௯௯
நன்றி:http://electionvalaiyappan.blogspot.com/

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: சமுதாய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி"
கருத்துரையிடுக