தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே



முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 3 comments


மனித சக்தியால் இயங்கும் கார்..



HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில்...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி கீழக்கடைத் தெரு அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) மறைவு



ஆயங்குடி கீழக்கடைத் தெரு N.B.அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் 08.03.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.... கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri";...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி



வாக்காளர்க‌ள்: மொத்த வாக்காளர்கள்:1,79,633 ஆண் வாக்காளர்கள்: 93,009 பெண் வாக்காளர்கள்:86,624 வாக்குச்சாவடிகள்: 212 தற்போதைய எம்.எல்.ஏ.: ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) தொகுதி மறுசீர‌மைப்பு: தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. தொகுதி எல்லைக‌ள்: காட்டுமன்னார் கோயில் தாலுக்கா இதுவரை வெற்றிகள்: தேர்தல் நடந்தது: 11...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


O&O சாப்ட்வேர் நிறுவன இலவச மென்பொருள்-O&O Unerase 6



நாம் கணினியிலுள்ள கோப்புகள், போல்டர்களை அவசரப்பட்டோ, விபத்தாகவோ அழித்துவிடுவோம். அவை ரீசைக்கிள் பைனரியில் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? அதற்கு தேவை அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருட்கள்(Recovery software). அவ்வகையான மென்பொருளே இந்த் O&O அனெரேஸ். இதில் எளிதாக இழந்த கோப்பின் அளவு, பெயர், வகை ஆகியவற்றை தேடுபொறியில் கொடுத்து...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்



துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!



எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்;...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அஷாம்பூ நிறுவன சட்டரீதியான 5 பயனுள்ள மென்பொருட்கள் இலவசம்



அஷாம்பூ வழங்கும் சட்டரீதி ஐந்து பயனுள்ள மென்பொருட்கள் தற்பொழுது இலவசம். அஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ, ஹோம் டிசைனர், ஸ்நேப் 3, விண் ஆப்டிமைசர் 6, போட்டோ கமாண்டர் 7 ஆகிய பயனுள்ள ஐந்து மென்பொருட்கள் கீழுள்ள சுட்டியிலுள்ள தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.  http://www.ashampoo.com/en/usd/lpa/gift?c=ASH-644TP கண்டிப்பாக இங்கே...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இலவச சட்டரீதியான மென்பொருள்-Auslogics BoostSpeed 5 SE



Auslogics BoostSpeed 5 SERRP:  £34.71Save: £34.71 (100%)Our Price: FREEDownload Size: 5.28 MB    ஆஸ்லாஜிஸ் பூஸ்ட் ஸ்பீட் 5 என்ற நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான மென்பொருளாகும். இது டிஸ்க், தேவையற்ற இண்டெர்நெட் கோப்புகள்  மற்றும் ரெஜிஸ்டரியில் உள்ள தேவையற்ற கோப்புகளை...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info