ஆயங்குடி கீழத்தெரு அப்துல் ஷுக்கூர் அவர்கள் மறைவு
ஆயங்குடி புதுத்தெரு சையது முஹம்மது ஹாபிஜ், சையது இப்ராஹிம் அவர்களின் சகோதரரும் கீழத்தெரு சபியுல்லா அவர்களின் தந்தையுமான அப்துல் ஷுக்கூர் அவர்கள் 11.09.2010 அன்று தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: வஃபாத் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Previous Article



Share your views...
0 Respones to "ஆயங்குடி கீழத்தெரு அப்துல் ஷுக்கூர் அவர்கள் மறைவு"
கருத்துரையிடுக