ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்
ஆண்ராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு
கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன்
மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக
எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும்.
குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த
மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக
வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.
செல்லினம் டவுன்லோட் செய்ய
மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க. தாரிக்..,
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தொழில்நுட்பச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Previous Article



Share your views...
0 Respones to "ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள் "
கருத்துரையிடுக