ஜனவரி 27-2011 அன்று சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் உயர் நீதிமன்றங்கள் அநியாய தீர்ப்பு வழங்கினாலும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லும் விதமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஜனவரி 27-2011 அன்று நடத்திய சென்னை & மதுரை கண்டனப் பேரணி & ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக....
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
Tags: தவ்ஹீத் ஜமாஅத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share your views...
0 Respones to "ஜனவரி 27-2011 அன்று சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்"
கருத்துரையிடுக