அரிதார அரசியல்



'சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு' - ஹிட்லர். நீதிக்கட்சியின் பரிணாமத் தோற்றமான திராவிட இயக்கம் தமிழகத்துக்கு எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதை தமிழகத்தின் ஐம்பதாண்டு  கால அரசியல் தெரிந்த எவராலும்  மறுக்கவியலாது. ஏன் இந்திய அரசியலுக்கே சமூக நீதி தத்துவத்தைப் பாடம் படித்துக் கொடுத்தது, திராவிட இயக்கம்தான் என்று யாரேனும் விளக்கவுரை எழுதினாலும்...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்த தீர்ப்பை கூற நீதிபதிகள் தேவை இல்லை: சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ)



பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் இயக்க பிரமுகருடன் நேருக்கு நேர் விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முத்து கிருஷண்ன் இந்த தீர்ப்பை கூற நீதிபதிகள் தேவையில்லை மரத்தடியில் வெற்றிலை போட்டு பார்ப்பவன் போதும் எனக் கூறி தீர்ப்பு முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்பதை ஆதாரங்களுக்கு விவரிக்கின்றார். இந்த விவாதம் முஸ்லிம் பிரமுகர்களை...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு



GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்



கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17ஆம் தேதியன்று   இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


உலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G



iphone 5 மீண்டும் உலகத்தில் உள்ள அனைவரையும், தன பக்கம் ஈர்த்து மாற்றப்போகிறது. iphone னை நாம் அடுத்த தலைமுறை கைபேசி என்று கூறிவருகிறோம். அதை மாற்ற அதன் புதிய வடிவமைப்பு iphon 5 வெளிவர இருக்கிறது. iphone 5G, 8MP கேமராவை கொண்டுள்ளது, Sony நிறுவனம் இதில் உள்ள லென்ஸ் மாதிரி மற்றும் 4G network உதவியை வழங்கியுள்ளது. இந்த அழகிய தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு...

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


அரசியல்தனமான தீர்ப்பு! – தினமணியின் தலையங்கம்!



ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது....

மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info