பெரிய பள்ளிவாசல் தெரு சபியா பீவி அவர்கள் மறைவு
நமதூர் பெரிய பள்ளிவாசல் தெரு ஆசிரியர் மர்ஹூம் ஹஜ் முஹம்மது சார் அவர்களின் மனைவி சபியா பீவி அவர்கள் 9.3.13 சனியன்று மதியம் வஃபாத் ஆகிவிட்டார்க்ள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்க்கைக்காக அனைவரும் துஆஸ் செய்யவும்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri"; lang="ta"; submit_url ="http://ayangudipost.blogspot.com/2013/03/blog-post_10.html"?X
Share
|
var addthis_config...


மினி பிசி ஸ்திக்குகள்

HDMI போர்ட்டுகளோடு கூட வரக்கூடிய இந்த மினி பிசி ஸ்டிக்குகள்தான் இப்போதைக்கு ஹாட் கேட்ஜட்களாம். பொடி கணி சுளிகள் எனலாமோ?கணப்பொழுதில் உங்கள் டிவியை கணிணியாக்கிவிடுகிறது. பென்டிரைவ் போல குட்டியாயிருக்கும் இந்த கணி சுள்ளியை உங்கள் டிவியின் HDMI போர்ட்டில் செருகிவிட்டால் போதும். உங்கள் டிவி கணிணியாக உருமாறிவிடுகிறது....

