கீழத் தெரு A.நூர்ல் அய்ன் அவர்கள் மறைவு
நமதூர் கீழத் தெருவைச் சேர்ந்த V.A.O.அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், தாஜுத்தீன், கலீல் அஹமது மற்றும் ரியாஜ் அஹமது ஆகியோரின் தாயாருமான நூருல் அய்ன் அவர்கள் 27-12-12 வியாழன் இரவு 11 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவஇ ன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்
மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments