பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி...


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500
மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500
மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300
மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று...


ஆசிரியர் இப்ராஹிம் அவர்கள் மறைவு
நமதூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முதுபெரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹாஜி.A.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று (15-10-12) காலை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாகி வஇ ன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும்.
கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்.switchcontent{display:none;}button="veri"; lang="ta"; submit_url ="http://ayangudipost.blogspot.com/2012/10/blog-post.html"?X
Share
|
var addthis_config...

