ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் அவர்கள் மறைவு
ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் (மனியார் வீடு) (B/O A.AbdulMalik,A.RajMohamed and F/O A.ShahulHameedh,A.Ehsanullah,A.Ahamadullah)அவர்கள்14.05.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக.......


ஆபாச இணையதளங்களை தடுக்க K9 Web Protection

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும் வளர்க்க...

