
Auslogics BoostSpeed 5 SE
RRP:
£34.71
£34.71
Save: £34.71 (100%)
Our Price: FREE
Download Size: 5.28 MB
ஆஸ்லாஜிஸ் பூஸ்ட் ஸ்பீட் 5 என்ற நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான மென்பொருளாகும். இது டிஸ்க், தேவையற்ற இண்டெர்நெட் கோப்புகள் மற்றும் ரெஜிஸ்டரியில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்வதுடன் டிஃப்ராக் மென்பொருளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆட் ஆன்களையும் நிர்வகிக்கிறது. v3 ஸ்டோரில் கணக்கைத் தொடங்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு இன்ஸ்டால் செய்யும் பொழுது கீழுள்ள ப்ரொமஷனல் கோடை உள்ளிடவும். இன்ஸ்டால் முடிந்தவுடன் மென்பொருளை திறக்கும் பொழுது மின்னஜ்சல் முகவரி கேட்கும். சரியான முகவரியிடடு உங்கள் மின்னஞ்சலில் மென்பொருளுக்கான கீ பெற்றுக்கொள்ளலாம்.
During installation, Auslogics BoostSpeed 5 SE will ask for a promotional code: INCISIVE0810
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக