செவ்வாய், 1 மார்ச், 2011

அஷாம்பூ நிறுவன சட்டரீதியான 5 பயனுள்ள மென்பொருட்கள் இலவசம்




அஷாம்பூ வழங்கும் சட்டரீதி ஐந்து பயனுள்ள மென்பொருட்கள் தற்பொழுது இலவசம். அஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ, ஹோம் டிசைனர், ஸ்நேப் 3, விண் ஆப்டிமைசர் 6, போட்டோ கமாண்டர் 7 ஆகிய பயனுள்ள ஐந்து மென்பொருட்கள் கீழுள்ள சுட்டியிலுள்ள தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக