வெள்ளி, 28 டிசம்பர், 2012

கீழத் தெரு A.நூர்ல் அய்ன் அவர்கள் மறைவு

நமதூர் கீழத் தெருவைச் சேர்ந்த V.A.O.அப்துல்லாஹ்  அவர்களின் மனைவியும், தாஜுத்தீன்,  கலீல் அஹமது மற்றும் ரியாஜ் அஹமது ஆகியோரின் தாயாருமான நூருல் அய்ன் அவர்கள் 27-12-12 வியாழன் இரவு 11 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவஇ  ன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக