திங்கள், 15 அக்டோபர், 2012

ஆசிரியர் இப்ராஹிம் அவர்கள் மறைவு

நமதூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முதுபெரும் ஓய்வு பெற்ற  ஆசிரியர் ஹாஜி.A.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று (15-10-12) காலை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாகி வஇ  ன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்காக அனைவரும் துஆ செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக